சென்னை: சென்னை திருவொற்றியூரில் 2வது முறையாக வாயு கசிவு ஏற்பட்டு 6 மாணவிகள் மயக்கமடைந்த தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காற்றில் பரவும் வாயுக்களின் தரம் குறித்து கண்டறியும் நடமாடும் வாகனம் மூலம் தீவிர கண்காணித்து வருகின்றனர்.
The post வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.