×

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபு, திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் இருசக்கர வாகனங்களை திருடி, ஆந்திராவில் விற்பனை செய்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்களை வாணியம்பாடி போலீஸ் மீட்டது.

The post வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi ,Tirupathur ,Prabhu ,Tirupathi ,Andhra ,
× RELATED திருப்பத்தூர் அருகே திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை