×

கனடாவில் இந்து மத வழிபாட்டுத் தலம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!!

ஒட்டாவா: கனடாவில் இந்து மத வழிபாட்டுத் தலம், பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். பிராம்டன் நகரில் இந்து மத வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கோயில், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post கனடாவில் இந்து மத வழிபாட்டுத் தலம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!! appeared first on Dinakaran.

Tags : Callistan ,of Worship ,Ottawa ,Canada ,Brampton ,Hindu Place of Worship ,
× RELATED கோயிலுக்கு அருகே நடந்த போராட்டத்தில்...