×

நாளை நடைபெறுகிறது அமெரிக்க அதிபர் தேர்தல்


வாஷிங்டன்: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 7 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், 50 மாகாணங்களில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

The post நாளை நடைபெறுகிறது அமெரிக்க அதிபர் தேர்தல் appeared first on Dinakaran.

Tags : US presidential election ,Washington ,U.S. presidential election ,Kamala Harris ,Donald Trump ,Dinakaran ,
× RELATED 47 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக...