×

ஹார்முஸ் நீரிணையை கடந்த 11 இந்திய கப்பல்கள்..!

அமெரிக்கா – ஈரான் இடையே ஜூன் 17ல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, 11 கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 4 கச்சா எண்ணெய் கப்பல்கள், ஒரு LPG கப்பல், உரங்களை ஏற்றி வரும் 6 கப்பல்கள் இந்தியா வந்துகொண்டு இருக்கின்றன.

Tags : Strait of Hormuz ,United States ,Iran ,India ,Foreign Ministry ,
× RELATED ஈரான் போர் செலவுக்காக ரூ.7.5 லட்சம் கோடி கேட்கிறது பென்டகன்