×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழாவில் பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர். அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kanda Sashti ceremony ,Subramaniya Swami Temple ,Thiruchendur ,Kanda Sashti ,2nd Corps House ,Murugan ,Tiruchendur Subramaniya Swami Temple ,Niraadi Sashti ,Yakasala Pooja ,Kanda Sashti Festival ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூரில் கடலில் அடிக்கடி...