×

ராமநாதபுரம் – தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்!!

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் வசதிக்காக ராமநாதபுரம் – தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும். ராமநாதபுரத்தில் நாளை மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 11.40-க்கு தாம்பரம் வந்தடையும். பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரம் – தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Tambaram ,Chennai ,Thambaram ,Diwali ,Paramakudi ,Sivaganga ,Karaikudi ,
× RELATED மாவட்டம் முழுவதும் பனிபொழிவுடன் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு