×

வெனிசுலா சர்வதேச மாநாடு.. சிபிஎம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு: சு.வெங்கடேசன் கண்டனம்!!

சென்னை: வெனிசுலா சர்வதேச மாநாட்டில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி. சிவதாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். பாசிச போக்குகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசே நீங்கள் எதை பேசக் கூடாதென தடுக்குறீர்களோ, அதன் உதாரணமாக நீங்களே பேசுபொருளாக மாறுவீர்கள்! என அவர் கூறியுள்ளார்.

 

The post வெனிசுலா சர்வதேச மாநாடு.. சிபிஎம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு: சு.வெங்கடேசன் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Venezuela International Conference ,CPM ,S. Venkatesan ,Chennai ,Marxist ,Su. Venkatesan ,Sivadasan ,International Conference Against Fascist Tendencies ,Union Government ,Su Venkatesan ,Dinakaran ,
× RELATED சென்னை – விழுப்புரம் ரயில் வழித்தடம்...