×
Saravana Stores

நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!!

நெல்லை: நெல்லையில் கலைஞருக்கு சிலை நிறுவ மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி எதிரே வர்த்தக மையத்தின் முன்பு கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai Corporation ,Nella ,
× RELATED நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற...