×

மரக்கன்று நடும் விழா

அவிநாசி,அக்.25: அவிநாசி ஒன்றியம்,நம்பியாம்பாளையம் ஊராட்சி,ஆரிக்கவுண்டன் பாளையத்தில்,குறிஞ்சி நகரில் வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.நம்பியாம்பாளையம் ஊராட்சி தலைவர் பாக்யலட்சுமி முத்துசாமி,துணைத் தலைவர் கெளதமன்,செயலர் ரமேஷ்,களம் அறக்கட்டளை சதிஷ், அத்திக்கடவு – அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

The post மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags :
× RELATED மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்