×
Saravana Stores

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின் அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்தார் என்று சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.அவர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. 2022ம் ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதையடுத்து சத்யேந்தர் ஜெயின் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

 

The post டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Delhi ,minister ,Satyender Jain ,New Delhi ,CBI ,Aam Aadmi Party ,Enforcement Department ,
× RELATED ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்