×
Saravana Stores

பாஸ்போர்ட் இணையதள சேவை நாளை இரவு 7 மணி முதல் அக்.21 காலை 6 மணி வரை இயங்காது என அறிவிப்பு!

பாஸ்போர்ட் இணையதள சேவை நாளை இரவு 7 மணி முதல் அக்.21 காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தப்படுகிறது. www.passportindia.gov.in என்ற இணையதள சேவை அக்.21 காலை 6 மணிக்கு பிறகு வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பாஸ்போர்ட் இணையதள சேவை நாளை இரவு 7 மணி முதல் அக்.21 காலை 6 மணி வரை இயங்காது என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Passport ,Dinakaran ,
× RELATED ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ,...