×

டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் திருச்சி எம்.பி. துரை வைகோ சந்திப்பு

டெல்லி: டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் திருச்சி எம்.பி. துரை வைகோ சந்திப்பு மேற்கொண்டார். “ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், திராவிட இயக்க அரசியல் பற்றி ராகுல் காந்தி கருத்துகளை பகிர்ந்து கொண்டார்” என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.

The post டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் திருச்சி எம்.பி. துரை வைகோ சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Trichchi ,Rahul Gandhi ,Durai Wiko ,B. Durai Wiko ,Congress ,Jammu and Kashmir ,Rahul ,Tamil Nadu ,Dravita movement ,Opposition Leader ,
× RELATED பாஜக எம்பிக்கள் என்னை...