×

என்னை இழிவு செய்வதாக நினைக்கும் அரசியல் முதிர்ச்சியற்றவர்களை கண்டு பரிதாபம் தான் வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: என்னை இழிவு செய்வதாக நினைக்கும் அரசியல் முதிர்ச்சியற்றவர்களை கண்டு பரிதாபம் தான் வருகிறது. அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என ஆந்திராவில் தன்னை அவமதிக்கும் நோக்கோடு புகைப்படத்தை கால்மிதியாகப் பயன்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

The post என்னை இழிவு செய்வதாக நினைக்கும் அரசியல் முதிர்ச்சியற்றவர்களை கண்டு பரிதாபம் தான் வருகிறது: உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags :
× RELATED டெல்லியில் பிப்ரவரியில் பேரவை...