×

 சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 

கோவை, அக்.9: கோவை சின்னியம்பாளையம் எல்அண்ட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் புனே ஜான்டீரே இந்தியா பிரைவேட் லிமிடெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் ராம்காந்த் கர்க், சென்னை கேட்டர் பில்லர் இந்தியா எர்லிடேலண்ட் ஹையரிங் அண்ட் யுனிவர்சிட்டி ரிலேஷன்ஸ் எச்.ஆர் ரஞ்சித்குமார் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் 10 பல்வேறு துறைகளைச் சேர்ந்த 704 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில், சக்தியின் தலைவர் டாக்டர் செ.தங்கவேலு, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றூம் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post  சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : College of ,Power Engineering, ,GOWAI ,SRI SHAKTI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY ,KOWAI ,SINNYAMPALAYAM LANTI BYPASS ROAD ,Pune Jandiere India Private Limited ,Power ,Engineering ,Technology ,Dinakaran ,
× RELATED போட்டிகளில் சாதனை கல்லூரி மாணவிக்கு பாராட்டு