×

ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ராஜினாமா

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து அக்கட்சியின் மாநில தலைவர் ராஜினாமா செய்தார். ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,BJP ,Srinagar ,Akkad ,Jammu and Kashmir Legislative Assembly ,Jammu and ,Kashmir ,Ravinder Reina ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...