×

ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் : பாஜக எம்.பி. மோகன் லால் படோலி பேட்டி

சண்டிகர் : ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று பாஜக எம்.பி. மோகன் லால் படோலி தெரிவித்துள்ளார். நயாப் சிங் சைனியே முதலமைச்சராக தொடர்வார் என்றும் பாஜக எம்.பி. மோகன் லால் படோலி கூறியுள்ளார். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.

The post ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் : பாஜக எம்.பி. மோகன் லால் படோலி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Haryana ,B. Mohan Lal Patoli ,CHANDIGARH ,Nayab Singh Saini ,chief minister ,Haryana Legislative Assembly Election ,
× RELATED போதைப்பொருள் தடுப்பில் முன்னுதாரணமாக...