×

சொல்லிட்டாங்க…

* சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்துள்ளது. நமது இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி. முதல்வர் மு.க.ஸ்டாலின்

* அமைதி நிலவும் கோவாவில் வகுப்புவாத பதற்றத்தை பாஜ தூண்டி விடுகிறது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indian Air Force ,Principal ,Mu. K. Stalin ,Goa ,Lok Sabha ,Rahul Gandhi ,
× RELATED ஒன்றிய அரசுக்கு கேரள நிதி அமைச்சர் கண்டனம்