×

சென்னை விமான நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களுக்கு தடை..!!

சென்னை: சென்னை விமான நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டதால் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலைய நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...