×

மருத்துவமனை கூரை இடிந்த விவகாரம்: ஐகோர்ட் கிளை சூமோட்டோ வழக்கு

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டிட மேற்கூரை இடிந்த விவகாரம் உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. சுகாதாரத்துறை செயலர், மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை பொறியாளர் அறிக்கைதர ஆணை ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மேலும், கட்டிடம் சீரமைக்கப்படுமா? அல்லது இடித்து புதிதாக அமைக்கப்படுமா? அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவமனை மேற்கூரை இடிந்து விவகாரத்தில் என்ன நடந்தது? அதன் பரப்பளவு என்ன? மீட்பு நடவடிக்கை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

The post மருத்துவமனை கூரை இடிந்த விவகாரம்: ஐகோர்ட் கிளை சூமோட்டோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Sumoto ,Madurai ,Madurai Government Rajaji Hospital ,Principal ,Madurai Medical College ,Public Works Engineer ,Dinakaran ,
× RELATED அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5%...