×

ஆலங்குளத்தில் நாளை மின்தடை

ராஜபாளையம், செப்.20: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் துணை மின்நிலையம் பகுதிகளான ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமிபுரம், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கி வாடான்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், இராமன்பட்டி, டி. கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி மற்றும் முடங்கியார்.

துணை மின் நிலையம் பகுதியான தாலுகா ஆபீஸ், பச்ச மடம், ஆவாரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, ரயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்பந்தபுரம், தென்காசி ரோடு அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின் பகிர்மானம் செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்தார்.

The post ஆலங்குளத்தில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Rajapalayam ,Alankulam Mukku Road ,Muthuchamipuram ,Kundairupu ,Antakottai ,Uplupatti ,Kallamanayakkanpatti ,Konkankulam ,Kaki Vadanpatti ,Nadikudi ,Mamsapuram ,Ramanpatti ,D. Karisalkulam ,Thombakulam ,Sivalingapuram ,Narikulam ,Arunachalapuram ,Melankaranadu ,
× RELATED குண்டர் சட்டத்தில் பெண் கைது