×

சேலத்தில் 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!

சேலம்: பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா பொருட்களை எடுத்து வந்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தன்லால் என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post சேலத்தில் 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Gutka ,Salem ,Bengaluru ,Chandanlal ,Rajasthan ,Dinakaran ,
× RELATED காரில் கடத்திய குட்கா பறிமுதல்: 3 பேர் கைது