×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,DMK ,Anna University ,Chennai ,M.K.Stalin ,Anna Vidyalaya, Chennai ,Treasurer ,DR ,Balu ,Deputy General Secretary ,A. Raza ,Trichy Siva ,Ministers ,AV Velu ,Ponmudi ,Organizing Secretary ,RS Bharti ,
× RELATED சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும்...