மதுரை: வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் பற்றிய தீயை அணைக்க 1 மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக காய்ந்த புல்லில் பற்றிய தீ, அருகில் உள்ள வயல்நிலங்களிலும் பரவ தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மதுரை அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.