×

குமரியில் வாகனங்களை உடைத்து மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்கு

குமரி : குமரியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாகனங்களை உடைத்து மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தோவாளை அருகே தாழாக்குடியில் நேற்று முன்விரோதம் காரணமாக மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை உடைத்து மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது ஆரல்வாய்மொழி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post குமரியில் வாகனங்களை உடைத்து மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Vinayagar statue ,Tadhakudi ,Dhawale ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்