×

அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்.

சென்னை: அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் ரூ.7,516 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

The post அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,America ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...