×

தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. 2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 2,763 மையங்களும் சென்னையில் மட்டும் 251 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...