×

கிளினிக்கில் தாமதமாக வந்த டாக்டர் மீது சரமாரி தாக்குதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி கிளினிக்கில் முன்பதிவு செய்த நிலையில், தாமதமாக வந்த மருத்துவர் மீது காத்திருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். மருத்துவம் பார்க்க வந்த பெண்கள் உட்பட 3 பேர் மீது கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிளினிக்கில் தாமதமாக வந்த டாக்டர் மீது சரமாரி தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Barrage attack ,Puducherry ,Barrage ,Dinakaran ,
× RELATED போரூர் அருகே நரிக்குறவர் சமூக பெண்...