×

நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம் மாடுல் இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை வெற்றி!!

நெல்லை : நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம் மாடுல் இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை வெற்றி அடைந்தது. இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை 1900 வினாடிகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.

The post நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம் மாடுல் இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை வெற்றி!! appeared first on Dinakaran.

Tags : Nellai Mahendragiri ,Nellai ,Mahendragiri ,ISRO ,Nellie Mahendragiri ,Dinakaran ,
× RELATED 116வது பிறந்த நாள் நெல்லையில் அண்ணா சிலைக்கு கட்சியினர் மரியாதை