×

பீளமேடு, ஆவாராம்பாளையத்தில் 12ம் தேதி மின்தடை

 

கோவை, செப்.10: கோவை பீளமேடு துணைமின் நிலையத்தில் மின்பாராமரிப்பு பணிகள் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாராம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி. ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி எஸ்டேட், பி.எஸ்.ஜி மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர்,

ஆறுமுகம் லேஅவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வஉசி காலனி, பி.கே.டி நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமுநகர், பாலசுப்பிரமணிய நகர், பாலகுருகார்டனர், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ்காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதிநகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒரு பகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என நகரிய செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

The post பீளமேடு, ஆவாராம்பாளையத்தில் 12ம் தேதி மின்தடை appeared first on Dinakaran.

Tags : Aavarampalayam, Peelamedu ,Coimbatore ,Coimbatore Beelamedu ,Bharati Colony ,Ilango Nagar ,Purani Colony ,Shoba Nagar ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்