×

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தய தகுதிச்சுற்றை பொதுமக்கள் இலவசமாக காண ஏற்பாடு

சென்னை: தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இன்று தொடங்கும் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை இலவசமாக காண விளையாட்டுத்துறை சார்பில் ‘Free Ticket Code’ அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 500 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.கார் பந்தயத்துக்காக 8,000 இருக்கைகள், மின்விளக்குகள், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன

The post சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தய தகுதிச்சுற்றை பொதுமக்கள் இலவசமாக காண ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Formula 4 car ,Chennai ,South Asia ,Formula 4 Street Circuit ,Formula 4 ,Dinakaran ,
× RELATED சென்னையில் மாலை நடைபெற இருந்த கார்...