×

திருட்டு வழக்கில் ரவுடி கைது

சென்னை: வால்டாக்ஸ் சாலையில் தனியார் ஸ்டீல் கம்பெனியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான ஸ்டீல் பிளேட்டுகள் திருட்டு போகியுள்ளது. ரூ.1 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ ஸ்டீல் பிளேட்டுகள் திருடிய வழக்கில் ரவுடி பாலாஜி (37) கைது செய்யப்பட்டுள்ளார்.

The post திருட்டு வழக்கில் ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Chennai ,Waldax Road ,Rawudi Balaji ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதிய...