×

சுதந்திர தின விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அறிவிப்பு!

சென்னை: சுதந்திர தின விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து புதன்கிழமை 470 பேருந்துகளும் 16,17ம் தேதிகளில் 365 பேருந்துகளும் இயக்கம். கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

The post சுதந்திர தின விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Chennai ,Klambakk ,Klambakak ,Tiruvannamalai ,Trichy ,Kumbakonam ,Madura ,Dinakaran ,
× RELATED விடுதலை போராட்ட வீரர் ஓய்வூதியம்...