×

வயநாடு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பை நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்கிறார். நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு வயநாடு செல்கிறார்

The post வயநாடு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Wayanadu ,Delhi ,Shri Narendra Modi ,Kerala ,Wayanad ,Vayanadu ,
× RELATED புருனே செல்லும் முதல் இந்திய பிரதமர்:...