×

வினேஷ் போகத்திற்கு உரிய மரியாதை: ஹரியானா அரசு

சண்டிகர்: வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான மரியாதை தரப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் போலவே வினேஷ் போகத் வரவேற்கப்படுவார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்கான மரியாதை, வெகுமதி, வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

The post வினேஷ் போகத்திற்கு உரிய மரியாதை: ஹரியானா அரசு appeared first on Dinakaran.

Tags : Vinesh Bhoga ,Haryana Govt. ,Chandigarh ,Haryana government ,Vinesh Bhogam ,Paris Olympics ,Dinakaran ,
× RELATED இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ்...