டெல்லி: சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்தது.
The post சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.