×

SSLV ராக்கெட் மூலம் புவிகண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்துகிறது இஸ்ரோ

பெங்களூரு: SSLV என்ற சிறு செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட் மூலம் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று EOS-08 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட உள்ள செயற்கைக் கோளில் 3 முக்கிய கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

The post SSLV ராக்கெட் மூலம் புவிகண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்துகிறது இஸ்ரோ appeared first on Dinakaran.

Tags : ISRO ,BENGALURU ,Earth ,Independence Day ,Sriharikota… ,Dinakaran ,
× RELATED ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு