டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விற்பனை விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஆக.11-ம் தேதி நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ‘NEET PG Leaked Materials’ என்ற பெயரில் டெலிகிராம் சேனல் செயல்படுவதாகவும், ரூ..70,000 வரை வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
The post ஆக.11-ம் தேதி நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை appeared first on Dinakaran.