×

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ராகுல் காந்தி சந்தித்தார். வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

 

The post ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ராகுல் காந்தி சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,EU ,Foreign Minister Jaisankar ,Delhi ,Union ,Foreign Minister ,Jaisankar ,Jaisangar ,Bangladesh ,Dinakaran ,
× RELATED எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!