×

எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர் மணி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!

கரூர்: முஸ்டகிணத்துப்பட்டி பகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர் மணி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடைபெற்று வந்தது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மைத்துனர் மணி வீட்டில் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. சேகரின் வங்கிக் கணக்கில் இருந்து மணியின் வங்கி கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் மாற்றப்பட்ட புகாரில் சோதனை நடைபெற்றது.

 

The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர் மணி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை! appeared first on Dinakaran.

Tags : M. R. ,CBCID ,Vijayabaskar ,Mustakinathupati ,Vijaybaskar ,Mani ,Sekhar ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...