×

பொங்கல் பண்டிகை- செப். 12 முதல் டிக்கெட் முன்பதிவு


சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முன்பதிவை தெற்கு ரயில்வே அறிவித்தது.

The post பொங்கல் பண்டிகை- செப். 12 முதல் டிக்கெட் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Chennai ,Southern Railway ,Dinakaran ,
× RELATED நவம்பர் முதல் வேளச்சேரி – சென்னை...