×

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸுக்கான குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் கையகம் செய்யவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஸ் கோர்ஸில் உள்ள அசையும் சொத்துகளை அகற்றுவது தொடர்பாக 14 நாட்களுக்குள் முறையிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

The post கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kindi Racecourse ,Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Chennai Kindi Race Course ,Kindi Race Course ,Chennai District Governor ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...