×

டெல்லி வந்தடைந்தார் ஷேக் ஹசீனா

டெல்லி: வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, டெல்லி வந்தடைந்தார். டாக்காவில் இருந்து டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவின் விமானம் தரையிறங்கியது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து வெளியேறினார்.

The post டெல்லி வந்தடைந்தார் ஷேக் ஹசீனா appeared first on Dinakaran.

Tags : Sheikh Hasina ,Delhi ,Bangladesh ,India ,Hinton Air Force Base ,Dhaka ,Shaikh Shaikh ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...