×

நிதானத்தை கடைபிடியுங்கள்: மம்தா வேண்டுகோள்

கொல்கத்தா: வங்கதேச கலவரம் தொடர்பாக மேற்குவங்க மக்கள் நிதானத்தை கடைபிடிக்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் .விடுத்துள்ளார். யாரும் எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இந்த விவகாரம் இரு நாடுகளை உள்ளடக்கியது, ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுவோம் என்றும் கூறினார்.

The post நிதானத்தை கடைபிடியுங்கள்: மம்தா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Mamta ,Kolkata ,Chief Minister ,Mamta Banerjee ,EU government ,Dinakaran ,
× RELATED முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு