×

வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 405 ஆக உயர்வு

கேரளா: வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. நிலம்பூர், சாலியாறு பகுதிகளில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அழுகிய நிலையில் மீட்கப்படும் சடலங்கள் நிலம்பூர் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. புத்துமலைக்கு அருகே 38 சடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

The post வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 405 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Vayanada ,Nilampur ,Saliyaru ,Nilambur ,Putumala ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம்-நிலம்பூர் ரயிலில் போலி பெண் டிக்கெட் பரிசோதகர் கைது