கடலூர்: வடகராம்பூண்டியில் வெண்டைக்காய், முருங்கை மற்றும் வாழைத் தோட்டங்களுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த வீரமணி (26) கைது செய்யப்பட்டார். கடந்த 4 மாதங்களாக 3 கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாகவும், அவை 6 அடி உயரம் வளர்ந்திருந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
The post கடலூரில் 6 அடி உயரம் அளவிற்கு கஞ்சா செடி வளர்த்து வந்த நபர் கைது appeared first on Dinakaran.