×

ஓசூர் அடுத்த சாத்தனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

ஓசூர்: ஓசூர் அடுத்த சாத்தனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தப்பியோடியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள், ரூ.30,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்த 6 பேரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஓசூர் அடுத்த சாத்தனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Satanur ,Hosur ,Osur ,Dinakaran ,
× RELATED ஓசூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்