×

டெல்லி – சஹாரன்பூர் இடையேயான MEMU ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

லக்னோ: டெல்லி – சஹாரன்பூர் இடையேயான MEMU ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விரைவில் சரிசெய்யப்பட்டு ரயில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post டெல்லி – சஹாரன்பூர் இடையேயான MEMU ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : DELHI ,MEMU ,SAHARANPUR ,Lucknow ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!