×

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெரும் தீ விபத்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோர்பா – விசாகா விரைவு ரயில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்த ரயிலில் இருந்து புகை பெருமளவு புகை வெளியே வந்ததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பி6, பி7, எம்1 ஆகிய போட்டிகளில் பிடித்த தீயை தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்துக்கு பிறகு அணைத்தனர்.

The post விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெரும் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Visakhapatnam railway ,Visakhapatnam ,Visakhapatnam railway station ,Great ,
× RELATED எந்த ஒரு அரசியல் கட்சியும் திமுகவை...