×

யூடியூபர் இர்ஃபான் மீது காவல்துறை வழக்குப் பதிவு..!!

சென்னை: யூடியூபர் இர்ஃபான் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ.1500 அபராதம் விதித்துள்ளனர். யூடியூபர் இர்ஃபான் தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டியதற்காக போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

The post யூடியூபர் இர்ஃபான் மீது காவல்துறை வழக்குப் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : YOUTUBER ,Chennai ,Irfan ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை பர்தா அணிய வற்புறுத்திய யூ டியூபர் கைது